மகரம் - இன்றைய ராசி பலன் (08.09.2026)

Wait 5 sec.

இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சைஅதிர்ஷ்ட எண்: 4, 6 மகரம் இன்றைய ராசி பலன் (08.09.2026) | Magaram Rasipalan Today | Capricorn Horoscope Today in Tamil