பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்திற்கு வந்த இந்து மதத் தூதுக்குழுவிற்காகப் பெண் ஊழியர்கள் பணியிடத்திலிருந்து மாற்றப்பட்டதைக் கண்டித்து, ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஈபிள் கோபுரம் மூடப்பட்டது.