மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு: செப். 8 நிலவரம்!

Wait 5 sec.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(செப். 8) காலை நிலவரப்படி 92.08 அடியாக குறைந்தது.அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 8,993 கன அடியிலிருந்து விநாடிக்கு 8,558 கன அடியாக குறைந்தது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12,000 கன அடி வீதமும் குடிநீர் தேவைக்காக கிழக்கு மேற்கு கால்வாயில் விநாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று மாலை 92.29 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 92.08 அடியாக குறைந்துள்ளது.நீர் இருப்பு 55.05 டிஎம்சியாக உள்ளது.As of this morning (September 8), the water level of the Mettur Dam has dropped to 92.08 feet.உருவ கேலி செய்யும் விதமாக முதல்வர் விஜய் பேசியிருப்பது பொறுப்பற்ற செயல்: பெ. சண்முகம் கண்டனம்