வார பலன்கள் (செப். 11 - 17) - கடகம்

Wait 5 sec.

வருமானம் உயரத் தொடங் கும். புதிய சேமிப்புகளிலும் ஈடுபடுவீர்கள்.உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இருந்த பிரச்னை குறையும். வியாபாரி களுக்கு கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். விவசாயிகள் தானிய உற்பத்திப்பொருள்களில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.அரசியல்வா திகள் தங்கள் சிந்தனைப் போக்கில் மாற்றங்க ளைக் காண்பீர்கள். கலைத்துறையினருக்கு புதுப்புது ஒப்பந்தங்கள் கைகூடிவரும்.பெண் கள் குடும்ப ரகசியங்களைக் காப்பாற்றுவீர் கள். மாணவர்களுக்கு நண்பர்களுடன் ஆக் சுபூர்வமான கலந்துரையாடல் மூலம் அறிவு பலம் கூடும்.சந்திராஷ்டமம்-இல்லை.