உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிக ரிக்கும். சிந்தனைச் சக்தி பலப்ப மானம் கிடைக்கும்.உத்தியோகஸ்தர்களிடம் மேலதிகாரிகள் மனக்கசப்பு நீங்கி நட்புடன் நடந்துகொள்வீர் கள். வியாபாரிகள் புதிய முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் கால்நடைகளால் நன்மை அடைவீர்கள்.அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்துக்கு எச் சரிக்கையாக தகவல் அனுப்புவீர்கள். கலைத் துறையினர் சக கலைஞர்களின் உதவிகளைப் பெறுவீர்கள்.பெண்களுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறையுடன் செயல்படுவீர்கள்.சந்திராஷ்டமம்-இல்லை.