தொழிலை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வீர்கள். மனக் குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள்.உத்தியோகஸ்தர் கள் அலுவலகக் கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். வியாபாரிக ளுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த சிரமங் சுள் குறையும். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளில் சுவனம் செலுத்துவீர்கள்.அரசியல்வாதி சுளுக்கு கட்சியில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். கலைத்துறையினரின் முயற்சிகள் வெற்றி பெறும். பெண்கள் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள்.மாணவர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கான முயற்சி வெற்றி பெறும்.சந்திராஷ்டமம்-இல்லை.