அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அன்பில் அவன்'. இதில் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார்.இப்படத்தின் முதல் பாடலான 'ஆசை வரமே' முன்பு வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், அடுத்தப் பாடலான 'கல்லா நிக்குறியே' வெளியாகி உள்ளது.