சிக்மா படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்

Wait 5 sec.

ஜேசன் சஞ்சய் உடன் நடிகை ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர்.மேடையிலிருந்து ரசிகர்களை நோக்கி கையை அசைக்கும் ஜேசன் சஞ்சய்.ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாக உருவான இதில், ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜபே, மகலட்சுமி, ஷீலா ராஜ்குமார், கமலேஷ், கிரண் கொண்டா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.சிக்மா அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு.தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.