1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் இன்று (செப். 9) வெளியிட்டுள்ளதுதமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கலவி இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதில், 1 மற்றும் 2ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 24 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.3 முதல் 10 ஆம் வகுப்பு வரை செப்டம்பர் 16 ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 24 வரை காலாண்டு தேர்வு நடைபெறும் என்றும்11, 12 ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 16 ஆம் தேதி காலாண்டு தேர்வுகள் தொடங்கி செப்டம்பர் 25 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.தீபாவளிக்கு ஊருக்குப் போவோர் திரும்பி வர! நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவுQuarterly exams on Sept. 16! Schedule released