நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள 'பத்தா' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது. பாடலை சாய் அபயங்கர் மற்றும் ஹரிணி இணைந்து பாடியுள்ளனர். இந்த நிலையில், பத்தா படத்தின் 'மகளே' எனும் பாடலை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.