நாளைய மின்தடை: அரக்கோணம் - குருவராஜபேட்டை!

Wait 5 sec.

அரக்கோணம் - குருவராஜபேட்டை மின்நிறுத்த நேரம் - காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தப் பகுதிகள்: குருவராஜபேட்டை, மின்னல், நரசிங்கபுரம், அன்வா்திகான்பேட்டை, குண்ணத்தூா், கூடலூா், பாராஞ்சி, வேடல், அல்ட்ரா டெக் சிமெண்ட் தொழிற்சாலை பகுதிகள்