தங்கம் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா? (செப். 8)

Wait 5 sec.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.8) சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந்துள்ளது.சென்னையில் கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வரும் தங்கம் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ. 960 உயர்ந்து, ரூ.1,14,880-க்கு விற்பனையானது. வார இறுதி நாளான சனிக்கிழமை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 170 குறைந்து, ரூ.14,190-க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.1,360 குறைந்து, ரூ.1,13,520-க்கு விற்பனையானது. வாரத்தின் முதல்நாளான திங்கள்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ. 60 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,130-க்கும் சவரனுக்கு ரூ. 480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,040-க்கும் விற்பனையானது.இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.8) கிராமுக்கு ரூ. 140 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,270-க்கும் சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,14,260-க்கும் விற்பனையாகிறது.வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ. 255, கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,55,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.The price of ornamental gold in Chennai has increased by 1,120 per sovereign today (Sept. 8).உருவ கேலி செய்யும் விதமாக முதல்வர் விஜய் பேசியிருப்பது பொறுப்பற்ற செயல்: பெ. சண்முகம் கண்டனம்