அதிமுகவில் விருப்ப மனுதமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து அதிமுக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.இடைத்தேர்தல்: அதிமுகவில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்!மு.க. ஸ்டாலின் மிசாவில் கைதா?முதல்வரின் நேற்றைய பதிலுரையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்றும் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு குறித்துதான் முதல்வர் பேசியிருக்கிறார் என்றும் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.மு.க. ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? அவையில் காரசார விவாதம்!ரத்த அழுத்தம்குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட எனக்கு நேற்று திமுக நடந்துகொண்ட விதத்தால் மருத்துவர் இல்லாமலேயே அது சரியாகிவிட்டது என்று தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.திமுகவினரால் எனக்கு ரத்த அழுத்தம் சரியாகிவிட்டது! பேரவைத் தலைவர்பேரவையிலிருந்து திமுக எம்எல்ஏக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய காவலர்கள்!பேரவைத் தலைவர் இருக்கை முன்பாக அமளியில் ஈடுபட்ட திமுகவினரை காவலர்கள் வெளியேற்றினர்.பேரவையிலிருந்து திமுக எம்எல்ஏக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய காவலர்கள்!தங்கம் விலை உயர்வுசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.8) சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந்துள்ளது.தங்கம் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா? (செப். 8)உருவ கேலிஉருவ கேலி செய்யும் விதமாக முதல்வர் விஜய் பேசியிருப்பது பொறுப்பற்ற செயல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.உருவ கேலி செய்யும் விதமாக முதல்வர் விஜய் பேசியிருப்பது பொறுப்பற்ற செயல்: பெ. சண்முகம் கண்டனம்விற்றுத் தீர்ந்தன!தீபாவளிக்கு முந்தைய நாள் ரயில் பயண முன்பதிவு இன்று (செப். 8) காலை தொடங்கிய சில நிமிடங்களில் நிறைவடைந்ததால், பயணிகள் பலரும் ஏமாற்றமடைந்தனர்.தீபாவளிக்கு முந்தைய நாள் ரயில் டிக்கெட் முன்பதிவு: சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன!