கருணாஸ், நிமிஷா சஜயன் நடிக்கும் என்ன விலை படத்தின் பாடல் வெளியீடு!

Wait 5 sec.

கருணாஸ், நிமிஷா சஜயன் நடிக்கும் என்ன விலை படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியானது. அறிமுக இயக்குநர் சஜீவ் இயக்கத்தில் நிமிஷா சஜயன், கருணாஸ் நடிப்பில் 'என்ன விலை' திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன்ராம், சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணா, தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், நக்கலைட்ஸ் கவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.குடும்​ப திரில்​லர் கதை​யாக உரு​வாகி​யுள்ள இப்​படத்தை கலாமயா பிலிம்ஸ் சார்​பில் கிதேஷ் தயாரித்​துள்​ளார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியானது. கார்த்திக் நேத்தா எழுதிய இப்பாடலை பாடகர் சிவம் பாடியுள்ளார். என்ன விலை திரைப்படம் வருகிற செப். 17 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. The second song from the movie Enna Vilai starring Karunas and Nimisha Sajayan was released today.கிளாடியேட்டர்ஸ் - அஜித்துடன் நடித்துவரும் முதல்வர் விஜய்!