நாளைய மின்தடை! -நீடுா்

Wait 5 sec.

மயிலாடுதுறை மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட நீடுா் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.15) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் எம்.விஜயபாரதி தெரிவித்துள்ளாா்.நீடுா், மல்லியக்கொல்லை, வில்லியநல்லூா், கொண்டல், பாலாக்குடி, தாழஞ்சேரி, கொற்கை, அருண்மொழிதேவன், கங்கணம்புத்தூா், மேலாநல்லூா், நடராஜபுரம், கீழமருதாந்தநல்லுா், மேலமருதாந்தநல்லுா், பொன்மாசநல்லுா், மாப்படுகை, ஆனந்தகுடி, சோழம்பேட்டை, மணலூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.