வைகையில் இருந்து தங்கக்குடத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு புனிதநீர்!

Wait 5 sec.

மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, வேத மந்திரங்கள் முழங்க வைகை ஆற்றிலிருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரருக்குத் தங்கக்குடத்தில் யானையின் மீது புனித நீர் கொண்டு கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பர் 17 ஆம் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள்ளாக நடைபெறுகிறது. இதனையடுத்து செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை சிறப்புப் பூஜைகள், யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன. நான்காம் நாள் நிகழ்வில் கோயில் வளாகத்திலிருந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கக் கோவில் யானையுடன் ஊர்வலமாக வருகை தந்து மதுரை வைகை ஆற்றின் தென்கரைப் பகுதியில் வேத மந்திரங்களுக்குப் பிறகு தங்கக் கடத்தில் (குடம்) புனிதநீர் எடுத்து யானை மீது சிவாச்சாரியார் அமர்ந்து ஊர்வலமாகக் கோயிலுக்குச் சென்று அங்கே நடைபெற்ற சிறப்பு வேள்விகளின்போது அந்த புனித நீர் பூஜைக்குப் பயன்படுத்தப்பட்டது. In preparation for the consecration ceremony of the Madurai Meenakshi Amman Temple, and amidst the chanting of Vedic mantras, holy water was brought from the Vaigai River to the temple in a golden pot carried by an elephant for the deities Meenakshi and Sundareswarar.ஒடிசாவில் 5 அரிய உராங்குட்டான்கள் மீட்பு! இந்தியாவுக்குள் எப்படி வந்தன?