இன்றைய செய்திகள் செப். 9 - நேரலை!

Wait 5 sec.

மு.க. ஸ்டாலின் ஆலோசனைமதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் போட்டியிடலாமா? அல்லது புறக்கணிக்கலாமா? என்பது தொடா்பாக திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகின்றது.இடைத்தோ்தல் புறக்கணிப்பா? திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை உசிலம்பட்டியில் வருகின்ற செப். 25 ஆம் தேதி முதல்வர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கவுள்ளார்.தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! அன்புமணி எச்சரிக்கைநெரிசலான பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் வேண்டாம் என வலியுறுத்தியுள்ள பாமக தலைவர் அன்புமணி, சென்னைக்கு வெளியில் தனி நிர்வாக நகரம் அமைக்க வேண்டும் என கூறியுள்ளார்.நெரிசலான பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகமா..? அன்புமணி எச்சரிக்கைடி. ராஜா மருத்துவமனையில் அனுமதிஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜாவுக்கு திடீரென உடல் சோர்வு ஏற்பட்டதை அடுத்து சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் விசாரித்து சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.டி.ராஜா சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி: அமைச்சர்கள் நலம் விசாரிப்புஈரான் தாக்குதல்ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதால் மேற்காசியாவில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.ஜோர்டானில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதல்மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்ததுமேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,822 கனஅடியாக குறைந்துள்ளது.மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது: செப்.9 நிலவரம்!