ஏஜிஎஸ் 29 பூஜையுடன் தொடங்கியது - புகைப்படங்கள்

Wait 5 sec.

படத்தின் நாயகி பிரியங்கா மோகன்.படத்தில் ராஜீவ் மேனன், நாசர், ஜி.எம். சுந்தர், ரமேஷ் திலக் மற்றும் அருள் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.படக்குழுவினருடன் ஜெய், பிரியங்கா மோகன்.படத்தின் படப்பிடிப்பு ஊட்டி, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளதாக அறிவித்த படக்குழுவினர்.