சிவ ராஜ்குமார் - அபிஷன் ஜீவிந் நடித்துள்ள படத்தின் பெயர் அறிவிப்பு!

Wait 5 sec.

சிவ ராஜ்குமார் - அபிஷன் ஜீவிந் இணைந்து நடித்துள்ள படத்தின் பெயர் திங்கள்கிழமை (செப். 7) அறிவிக்கப்பட்டுள்ளது.டூரிஸ்ட் ஃபேமலி திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குநராகவும் அறிமுகமான அபிஷன் ஜீவிந் சமீபத்தில் வெளியான வித் லவ் திரைப்படத்தில் கதாநாயகனாக அசத்தினார்.இயக்குநர் கௌதம் சிவராமன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந் நடித்து, டிராமா கம்பெனி தயாரிப்பில் உருவான புதிய படத்துக்கு “பிக்காசோ” எனப் பெயரிடப்பட்டுள்ளது.இந்தப் படத்தில் நடிகர்கள் சிவ ராஜ்குமார், ஷிவானி நாகராம், யோகலட்சுமி, கானா வினோத் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.கடந்த சில நாள்களுக்கு முன்பு, இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.The name is #Picasso! "Karunada Chakravarthy" Dr. Shivarajkumar’s new avatar with young sensation Abishan Jeevinth.Our heartfelt thanks to @shetty_rishab sir for unveiling the first look and turning the occasion into a truly grand celebration ❤️✨#Picasso Starring… pic.twitter.com/QSJWNQU5G4— Drama Company (@dramacompany) September 7, 2026சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!The title of the film starring Shiva Rajkumar and Abishin Jeevin together was announced on Monday (Sept. 7).