இன்றைய செய்திகள் செப். 10 - நேரலை!

Wait 5 sec.

அதிமுகவுக்கு ஆதரவு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு - அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டிவி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதி! சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு, மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதி! ஐசியுவில் சிகிச்சை!’டம்மி சிஎம்’ சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.காவல்துறையினரே ’டம்மி சிஎம்’ ஆக நினைக்கிறார்களா? உதயநிதி கேள்விரயில் டிக்கெட் முன்பதிவுதீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர் சென்று திரும்பிவர ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கிய ஓரிரு நிமிடங்களில் முடிந்தது.தீபாவளிக்கு மறுநாள் (நவ. 9) - ரயில் டிக்கெட் முன்பதிவு: கடும் அதிருப்தியில் பயணிகள்!பிலிப்பைன்ஸில் பயணிகள் படகில் தீமேற்கு பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த பயணிகள் படகு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலியானதாகவும், 87 பேர் மாயமாகியுள்ளதாக கடலோரக் காவல் படை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.பிலிப்பைன்ஸில் பயணிகள் படகில் தீ: 5 பேர் பலி; 42 பேர் மீட்பு, 87 பேர் மாயம்மறந்துட்டீங்களா தம்பிவீட்ல என்னை சந்தித்தபோது சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள விடியோ பதிவில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.மறந்துட்டீங்களா தம்பி விஜய்..? மிசா குறித்து மு.க. ஸ்டாலின் உருக்கமான விடியோ!