லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எ.வ வேலு தொடர்ந்த வழக்கு, செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை எதிர்த்த வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் இன்று (செப். 10) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளன. * நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்களை மீட்க உத்தரவிடக் கோரிய வழக்கு* லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எ.வ வேலு தொடர்ந்த வழக்கு* முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை எதிர்த்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. Important cases listed in Madras High Court on Thursday .மறந்துட்டீங்களா தம்பி விஜய்..? மிசா குறித்து மு.க. ஸ்டாலின் உருக்கமான விடியோ!