புதுதில்லி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டங்கள் மற்றும் அது தொடர்பான மாணவர் மனுக்கள் மீதான விசாரணை, சத்யா நிகேதன் கட்டட விபத்து தொடர்பான விவகாரங்கள் மீதான விசாரணை, நிழல் உலக தாதா அபு சலேம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு உள்பட முக்கிய வழக்குகள் இன்று (செப். 10) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளன.உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள்:* கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டங்கள் மற்றும் அது தொடர்பான மாணவர் மனுக்கள் மீதான விசாரணை * சிறைக்காவலில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி நிழல் உலக தாதா அபு சலேம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு * பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களின் முன்புறத்தில் கட்டாயமாக விவரக்குறிப்புகளை அச்சிடுவதை நடைமுறைப்படுத்துமாறு மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிடக் கோரும் மனு மீதான விசாரணை * சத்யா நிகேதன் கட்டட விபத்து தொடர்பான விவகாரங்கள் மீதான வழக்கு வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.Important cases listed in Supreme Court on Thursdayசென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (செப். 10) எந்தெந்த வழக்குகள் விசாரணை?