மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,731 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 2,250 கன அடியிலிருந்து வினாடிக்கு 1,731 கனஅடியாக சரிந்துள்ளது. நீர் வரத்து சரிந்த நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்கு அணையிலிருந்து வினாடிக்கு 12,000 கனஅடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாயில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 400 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவுகுறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 90.52 அடியிலிருந்து 89.96 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 52.60 டிஎம்சியாக உள்ளது.Decline in water inflow to Mettur Dam: Status as of September 11!முழுமையாக மின்மயமாக்கப்பட்டதெற்கு ரயில்வே போக்குவரத்து