தங்கம் விலை குறைவு! எவ்வளவு? (செப். 9)

Wait 5 sec.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 9) சவரனுக்கு ரூ. 1,000 குறைந்துள்ளது.சர்வதேச அளவில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக உலக நாடுகள் அதிகளவில் தங்கத்தில் முதலீடுகளை செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால், தங்கத்தின் விலை சரமாரியாக உயர்ந்துள்ளது.சென்னையில் கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வரும் தங்கம் விலை வாரத்தின் முதல்நாளான திங்கள்கிழமை சவரனுக்கு ரூ. 480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,040-க்கும், செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,14,260-க்கும் விற்பனையானது.இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 9) கிராமுக்கு ரூ. 125 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,145-க்கும் சவரனுக்கு ரூ. 1,000 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,13,260-க்கும் விற்பனையாகிறது.வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ. 255, கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,55,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.The price of ornamental gold in Chennai has dropped by ₹1,000 per sovereign today (Sept. 9).நெருக்கடியான பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகமா..? அன்புமணி எச்சரிக்கை