வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

Wait 5 sec.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.தமிழ்நாட்டில் அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு செய்து வருகின்றது.சென்னை மாநகராட்சியில் மீட்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் வகையில் மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள இதுவரை செய்யப்பட்ட பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் விஜய் கேட்டறிந்தார்.இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சாய் குமார், துறை சார்ந்த அரசு செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.Northeast Monsoon! Chief Minister Vijay holds meeting with officials!ஒரு கேள்விக்காவது முதல்வர் விஜய் பதில் சொன்னாரா? மிசா பற்றி அமைச்சர்கள் படிக்க வேண்டும்! பெ. சண்முகம்