இந்தியாவில் குழந்தைப் பாலியல் துன்புறுத்தலை ஊக்குவிக்கும் விளம்பரங்களை தொடர்ந்து வெளியிடும் மெட்டா

Wait 5 sec.

கடந்த 10 மாதங்களில், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக படங்கள் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட கட்டண விளம்பரங்களை மெட்டா நிறுவனம் வெளியிட்டதாக, அமெரிக்காவை சேர்ந்த பிரசாரக் குழுவினர் மேற்கொண்ட புதிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.