சீனாவை எதிர்கொள்ள இந்தியா இனி தேவையில்லை என்று அமெரிக்கா நினைக்கிறதா?

Wait 5 sec.

சீனாவை எதிர்கொள்ள இந்தியா அவசியமானது என்ற அமெரிக்காவின் முந்தைய அரசாங்கங்களின் வாதங்களை தற்போதைய அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளார். இந்தியாவின் மீது கடுமையான வரிகளையும் அவர் விதித்துள்ளார்.