மூக்குத்தி அம்மன் 2 படத்தின் அப்டேட்!

Wait 5 sec.

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்து வெளியான படம் மூக்குத்தி அம்மன்.முதல் பாகத்தின் வரவேற்பைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தினை சுந்தர் சி இயக்கியுள்ளார். இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.இந்தப் படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும், சினேகா, ரெஜினா கேசண்ட்ரா, ஊர்வசி, அபிநயா, இனியா, மைனா நந்தினி, யோகிபாபு, துனியா விஜய்,ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இந்த நிலையில், ‘ரைஸ் ஆஃப் மஹாசக்தி’ எனும் முதல் பாடல் வரும் செப். 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.மேலும், படம் தீபாவளி வெளியீடாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.Witness the divine power awaken Presenting the #RiseOfMahasakthi from Sep 14th, 10 AMA @sundarcoffl Mega Divine Entertainer#MookuthiAmman2 #Mahasakthi@IshariKGanesh @VelsFilmIntl #Nayanthara @kushmithaganesh #VigneshShivan @hiphoptamizha @gopiamar @FennyOliver… pic.twitter.com/4SSaikxL3A— Vels Film International (@VelsFilmIntl) September 12, 2026மீசைய முறுக்கு - 2 டிரைலர் வெளியானது!An announcement regarding the first song from the movie Mookuthi Amman 2 has been released.