விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம் - புகைப்படங்கள்

Wait 5 sec.

தெய்வங்களில் முழுமுதற்கடவுளான விநாயகர். பண்டிகைகளிலும் தலையாயது விநாயகர் சதுர்த்தி.தடைகளை நீக்கி, ஞானம், செல்வம், வெற்றி ஆகியவற்றை அருளும் விநாயகப் பெருமானின் பிறந்த நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழாவானது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. மரவள்ளி கிழங்கு, காகித குழம்பு உள்ளிட்ட பொருள்கள் மூலம் சிலைகள் தயாரிப்பு.விநாயாகர் சதுர்த்தியையொட்டி சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்.விநாயாகர் சதுர்த்தியையொட்டி சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்.விநாயாகர் சதுர்த்தியையொட்டி சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்.விநாயாகர் சதுர்த்தியையொட்டி சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்.