விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மெட்ரோ சேவையில் நாளை (செப். 14) மாற்றம் செய்யப்பட்டு, ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைபடி இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாளை (செப். 14) ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும்.மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை பின்வரும் நேரங்களில் இயங்கும்:காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.இரவு 10 மணி முதல்11 மணி வரையில் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.Chennai Metro Rail Service Update :-On account of Vinayagar chaturthi on 14/09/2026 (Monday).Sunday Timetable will be followed tomorrow (14-09-2026). Metro Trains will run during its service hours from 05:00 hrs to 23:00 hrs in the following timings:05:00 hrs – 12:00 hrs…— Chennai Metro Rail (@cmrlofficial) September 13, 2026ஓய்வூதியத் தொகை தாமதம்: தமிழக அரசு விளக்கம்Chennai Metro Rail administration has announced that, in view of Vinayagar Chaturthi, Chennai Metro services will be modified tomorrow (Sept. 14) and operated according to the Sunday timetable.