அன்பில் அவன் படத்தில் வெளியீட்டுத் தேதி நாளை அறிவிப்பு!

Wait 5 sec.

அன்பில் அவன் படத்தில் வெளியீட்டுத் தேதி நாளை (செப். 7) அறிவிக்கப்படவுள்ளது.அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘அன்பில் அவன்’. இப்படத்தின் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதியுள்ளார்.இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. முன்னதாக, இந்தப் படம் செப்டம்பரில் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், படம் திரையரங்குகளில் எப்போது வெளியாகும் என நாளை காலை 10 மணிக்கு அறிவிக்கப்படும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், இப்படத்தின் தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாட உரிமைகளை ஸ்ரீகுமரன் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.#AnbilAvan - Tamil Nadu, Kerala and Karnataka rights bagged by @SriKumaranFilmsRelease date announcement drops tomorrow at 10AM.Starring @AshokSelvan @PreityMukundanDirected by @Karti6KaneA #GovindVasantha Musical@Ayngaran_offl @HappyHighPic @abinaya_selvam @kav_pandian… pic.twitter.com/FWSEWgM1F4— Ayngaran International (@Ayngaran_offl) September 7, 202625 நாள்களில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வசூல் இவ்வளவா!An update regarding the release date of the movie Anbe Avan will be released tomorrow (Sept. 7).