மொஹ்சின் நக்வியிடம் ஆசிய கோப்பையை பெற மறுத்த இந்திய மகளிர் அணி - பாகிஸ்தான் கூறியது என்ன?

Wait 5 sec.

ஞாயிற்றுக்கிழமை துபையில் நடைபெற்ற மகளிர் டி20 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மற்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற மறுத்தது.