டாக்ஸிக் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

Wait 5 sec.

டாக்ஸிக் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.கேவிஎன் புரடக்‌ஷன் தயாரிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கடந்த ஆக. 26 ஆம் தேதி டாக்ஸிக் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, டாரா சுதாரியா, ருக்மணி வசந்த் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.போர்த்துகீசிய ஆட்சியின் கீழ் இருந்த கோவாவில் அபினே வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கும் ரயா என்ற கேங்ஸ்டர் பாத்திரத்தில் நடிகர் யஷ் நடித்துள்ளார். கங்கா என்ற காதாபாத்திரத்தில் யஷ்ஷின் சகோதரியாக நயன் தாரா நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு மோசமான விமர்சனங்கள் எழுந்த நிலையிலும் உலகளவில் ரூ. 350 கோடி வசூல் செய்தது. ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கல் அனைத்தும் ரசிகர்களைக் கவர்ந்தது.இந்த நிலையில், டாக்ஸிக் திரைப்படம் ஜீ5 ஓடிடியில் வரும் செப். 25 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.The OTT release date for the movie Toxic has been officially announced.டாக்ஸிக் முதல் நாள் வசூல் இவ்வளவா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!