மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு: செப்.24 நிலவரம்!

Wait 5 sec.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வியாழக்கிழமை(செப்.24) 12,400 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு கடந்த 7 ஆம் தேதி முதல் வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு இருந்தது.தற்போது பாசனப் பகுதிகளில் பாசன தேவை அதிகரித்துள்ளதால் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 12,400 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.நீர்வரத்து சரிவுமேட்டூர் அணைக்கு நீர்வரத்து வியாழக்கிழமை காலை 5,692 கன அரிலிருந்து 4,960 கனஅடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர் மட்டம் 83.49 அடியிலிருந்து 83.07 அடியாக சரித்துள்ளது. நீர் இருப்பு 45.08 டிஎம்சியாக உள்ளது.Increase in water discharge from Mettur Dam: Status as of September 24!தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்