சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (செப். 24) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

Wait 5 sec.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று(செப். 24) மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு , முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் விசாரணைக்கு வரவுள்ளன.* மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு * தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக மோசடி செய்த வழக்கில் முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் முன்பிணை கோரிய மனு* முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் * ஒருங்கிணைந்த சாலை முறைகேடு குறித்து அறப்போர் இயக்கம் அளித்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எ.வ வேலு தொடர்ந்த வழக்கு* பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.Madras High Court to hear election petitions challenging victory of CM Vijay and Minister Aadhav Arjuna today (Sep 24)மருத்துவமனைகளுக்கு வருவோா்முகக்கவசம் அணிவது அவசியம்: சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்