அன்பில் அவன் திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா - புகைப்படங்கள்

Wait 5 sec.

நித்தம் ஒரு வானம், சில நேரங்களில் சில மனிதர்கள், ஹாஸ்டல், மன்மத லீலை, போர் தொழில், தக் லைப், சபாநாயகன், ப்ளூ ஸ்டார், பொன் ஒன்று கண்டேன் கடைசியாக எமக்கு தொழில் ரொமான்ஸ் படத்தில் நடித்திருந்தார் அசோக் செல்வன்.இந்த படம் 25ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்திற்கான 'முன் வெளியீட்டு விழா' சென்னையில் நடைபெற்றது.ஆர். கார்த்திகேயன்  இயக்கியுள்ள இப் படத்தின் கதையை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். படத்தை ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.கோவிந்த் வசந்தா இசையமைக்க, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய ,ஆர்.கே. செல்வா படத்தொகுப்பு செய்ய,  மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார்.இந்த படம் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.ஐங்கரன் இண்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ்  சார்பில் கே. கருணாமூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.'அன்பில் அவன்' திரைப்படம் 2 அக்டோபர் 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.