ஜப்பானின் நகோயாவில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 10 மீட்டர் ரைபிள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ருத்ராங்க்ஷ் பாட்டீல் வெண்கலப் பதக்கத்தையும், ஹிமான்ஷு தில்லான் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.ஆண்களுக்கான 10 மீட்டர் ரைபிள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ருத்ராங்க்ஷ் பாட்டீல் (இடதுபுறம்) வெண்கலப் பதக்கத்தையும், ஹிமான்ஷு தில்லான் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.ஆண்களுக்கான 10 மீட்டர் ரைபிள் அணிப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் ருத்ராங்க்ஷ் பாட்டீல்.ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற துப்பாக்கி சுடும் வீரர் ஹிமான்ஷு தில்லான்.ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற துப்பாக்கி சுடும் வீரர் பார்த்த் ராகேஷ் மானே.ஆண்களுக்கான 10 மீட்டர் ரைபிள் அணிப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் ஹிமான்ஷு தில்லான், ருத்ராங்க்ஷ் பாட்டீல், பார்த்த் ராகேஷ் மானே உள்ளிட்டோர்.