ஜெயிலர்-2வித்யா பாலன் அறிமுக விடியோ!

Wait 5 sec.

அனிருத் இசையில், ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் ஜெயிலர் - 2 படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.சில நாள்களுக்கு முன் வெளியான இப்படத்தின் முதல் பாடலான, ’அல்ல பொலேலோ’ நல்ல வரவேற்பைப் பெற்று வைரலானது.ஜெயிலர் - 2 படத்தில் சிறப்புத் தோற்றத்தில் இந்தியத் திரையுலகின் பிரபல நடிகர்கள் பலர் நடிப்பதாகக் கூறப்படும் நிலையில், ஒவ்வொருவரின் அறிமுக விடியோவையும் படக்குழு தினமும் வெளியிட்டு வருகின்றது.ஜெயிலர் - 2 திரைப்படம் அக்டோபர் 15 தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.Introducing Vidya Balan as Kantha from the world of #Jailer2 @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @vidya_balan @iam_SJSuryah #SurajVenjaramoodu @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk #PallaviSingh @valentino_suren @Alagiakoothan… pic.twitter.com/kaCWF3beIN— Sun Pictures (@sunpictures) September 20, 2026