தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் (செப்.21)

Wait 5 sec.

வாரத்தின் முதல்நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,14,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.14,270க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை குறைந்தபோதிலும், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் பதிவாகவில்லை. சென்னையில் வெள்ளி விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேசச் சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு, உலகளாவிய பொருளாதாரக் காரணிகள் மற்றும் முதலீட்டாளர்களின் நகர்வுகள் காரணமாக வாரத்தின் முதல் நாளில் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.எனினும், தங்கத்தின் இந்த விலை குறைவு நுகர்வோருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.The price of sovereign gold has decreased today, on the first day of the week.குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி