சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று(செப். 21) முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் விசாரணைக்கு வரவுள்ளன.• மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு• பி.டி. அரசகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அவரது மனைவி தொடர்ந்த ஆள்கொணர்வு வழக்கு• முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள்• விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ ஜி.வி.மார்க்கண்டேயன் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.Madras High Court to hear election petitions challenging victory of CM Vijay and Minister Aadhav Arjuna today (Sep 21)குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி