முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

Wait 5 sec.

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயில் திட்டத்தை அக்.11ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். முதல்வர் விஜய் முன்னிலையில் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். விழாவில் பிரதமர் மோடியும், முதல்வர் விஜய்யும் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனர்.சென்னை மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்டத்தில் 118.9 கி.மீ. தூரத்தில் 3 வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் முதல்கட்டமாக பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரை 14.64 கி.மீ. வழித்தடமாக பயணிகள் சேவைக்குத் தயார் நிலையில் உள்ளது.பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடத்தில் 11 உயர்மட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த மெட்ரோ சேவை பயன்பாட்டுக்கு வந்தால் பூந்தமல்லி முதல் போரூர், வடபழனி வரை போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது. ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற பரணிகாவுக்கு ரூ. 30 லட்சம்: முதல்வர் விஜய் அறிவிப்பு!Prime Minister Modi to inaugurate the Poonamallee-Vadapalani Metro Rail project on October 11.