தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் இன்றுடன் (செப். 25) நிறைவடைகிறது.தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப். 24 ஆம் தேதியில் காலாண்டுத் தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் இன்றுடன் நிறைவடைகிறது.மேலும், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு செப். 26 முதல் அக். 4 வரை காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்ரி, விடுமுறைக் காலத்தில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தத் தடை பள்ளிக்கல்வித் துறை விதித்துள்ளது. இந்த உத்தரவை மீறி சிறப்பு வகுப்பு நடத்தி, ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு பள்ளியின் தலைமையாசிரியர்தான் முழுப் பொறுப்பு என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனைQuarterly exams conclude today: Holidays begin tomorrow.