இளைஞர் நீதிக்குழுமத்தில் கிளார்க், உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

Wait 5 sec.

திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இளைஞர் நீதிக்குழுமத்தில் பதிவு எழுத்தர், உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Junior Assistant cum Record Clerkகாலியிடம்: 1சம்பளம்: மாதம் ரூ.20,000தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் கணினியில் பணிபுரியும் திறனும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.வயதுவரம்பு: 42-க்குள் இருக்க வேண்டும்பணி: Office Assistant காலியிடம்: 1சம்பளம்: மாதம் ரூ.13,000கல்வித்தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு: 42-க்குள் இருக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: www.tiruvallur.nic.in என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 26.9.2026 விண்ணப்பிக்க வேண்டிய முகவரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்: 118, முதல் தளம், மாவட்ட ஆட்சியரகம், திருவள்ளூர்.விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.Applications are invited from eligible candidates on a contract basis under the Tiruvallur District Child Protection Unitபுவி இயற்பியல் துறையில் டெக்னீசியன் பணி: விண்ணப்பிப்பது எப்படி..?