மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!

Wait 5 sec.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெள்ளிக்கிழமை மாலை வினாடிக்கு 2184 கன அடியாக குறைந்தது.மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை மாலை வினாடிக்கு 4116 கன அடியிலிருந்து வினாடிக்கு 2184 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.36 அடியிலிருந்து 82.07 அடியாக சரிந்தது. அணையில் நீர் இருப்பு 44.05 டி எம் சியாக உள்ளது.The water inflow into Mettur Dam dropped to 2,184 cubic feet per second on Friday evening.