ஆசிய விளையாட்டுப் போட்டியின் கம்பு ஊன்றி தாண்டுதல் (போல் வால்ட்) போட்டியில் தமிழ்நாட்டின் பரணிகா இளங்கோவன் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.Asian Games 2026: Tamil Nadu athlete Baranica Elangovan secures Historic Bronze in Pole Vault