வார பலன்கள் (செப். 25 - அக். 1) - மேஷம்

Wait 5 sec.

திட்டமிட்ட காரியங்களில் படிப்படியான வெற்றிகளைக் காண்பீர்கள். வழக்கு விவகாரங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் அமையும். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும்.அரசியல்வாதிகள் எவரிடமும் வீண் விரோதத்தை வளர்த்துக்கொள்ள வேண்டாம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும்.பெண்கள் குடும்பத்தில் ஒற்றுமை காண்பீர்கள். மாணவர்கள் படிப்பில் முழு ஈடுபாட்டைக் காட்டுவீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.