வெளியானது ஒன் சன் ஒன் மூன் லிரிக் பாடல்!

Wait 5 sec.

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் இரண்டாவது பாடலான 'ஒன் சன் ஒன் மூன்' வெளியானது.படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியான நிலையில், இரண்டாவது பாடலும் வெளியாகி ரசிகர்களால் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.