பூஜையுடன் தொடங்கிய SK27 படம்.படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கயாது லோஹர் நடிக்கிறார். சிவகார்த்திகேயன் – கயாது லோஹர் இணையும் முதல் திரைப்படம் இதுவே.டி.ஜி. தியாகராஜன் வழங்கும் இப்படத்தை செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் மற்றும் சாய் சித்தார்த் ஆகியோர் தயாரிக்கின்றனர். சுதாகர் மற்றும் ஜார்ஜ் மரியான் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.