நடிகர் டொவினோ தாமஸின் விடியோ சமூக வலைதளங்களில் வைராகியுள்ளது. தென்னிந்தியளவில் பிரபலமாக இருப்பவர் நடிகர் டொவினோ தாமஸ். பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர், இறுதியாக பாலன் தி பாய் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியாக வெற்றிப்படமானது. முன்னதாக, ஏஆர்எம் திரைப்படம் மூலம் ரூ. 100 கோடி வசூலித்த மலையாள நடிகர்களில் ஒருவர் என்கிற சாதனையையும் வைத்துள்ளார். தற்போது, முன்பே திரைப்படத்தில் நடித்து வருகிறார். View this post on Instagram A post shared by Tovino⚡️Thomas (@tovinothomas) இந்த நிலையில், நடிகர் டொவினோ முழுநிலவை உண்பது போல் விடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். புதிய திரைப்படத்திற்கான தோற்றத்தில் உள்ள இந்த விடியோ லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றதுடன் சமூக வலைதளங்களில் வைரலாகியும் வருகிறது. பொங்கல் வெளியீடாக ரஜினியின் தர்மன்? A video of actor Tovino Thomas has gone viral on social media.