'கேப்டன் மில்லர்' படத்திற்காகவும், 'ராயன்' படத்திற்காகவும் நடிகர் தனுஷ் தேசிய விருதுகளை பெற்றார்.சிறந்த பாடகிக்கான விருதினை, மலையாள பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 'அஜயன்டே ரெண்டாம் மோசனம்' படத்தில் இடம்பெற்ற, 'அங்கு வானம்' என்கிற பாடலுக்காக இந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது. மலையாளத் திரைப்படமான 'பிரமயுகம்' படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகருக்கான விருதை மம்மூட்டிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கெளரவிப்பு.'ஆர்டிகிள் 370' திரைப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதினை யாமி கௌதம் வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கெளரவிப்பு,'ஆர்டிகிள் 370' திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை, இசையமைப்பாளர் சாஸ்வத் சச்தேவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கெளரவிப்பு.'சந்து சாம்பியன்' திரைப்படத்தில் முர்லிகாந்த் பெட்கராக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதினை, கார்த்திக் ஆரியனுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கெளரவிப்பு.சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதினை நடிகர் ரந்தீப் ஹூடாவுக்கு வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.மூத்த நடிகர் ஆனந்த் நாகிற்கு தாதாசாகேப் பால்கே விருதினை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.'ஆர்டிகிள் 370' திரைப்படத்தைத் தயாரித்து அதற்கான திரைக்கதையை எழுதிய திரைப்படத் தயாரிப்பாளர் ஆதித்யா தாருக்கு விருதினை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.புகைப்படப் பத்திரிகையாளர் பாஸ்கர் சின்ஹா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக சஞ்சய் மிஷ்ராவுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதினை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.72 வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர்களான கார்த்திக் ஆர்யன், தனுஷ் உள்ளிட்டோர்.72 வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் மம்மூட்டி, சஞ்சய் மிஷ்ரா, கார்த்திக் ஆர்யன், தனுஷ், ரந்தீப் ஹூடா, யாமி கௌதம் உள்ளிட்டோர்.72 வது தேசிய திரைப்பட விருது விழாவின் போது, நடிகை யாமி கௌதமும் அவரது கணவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆதித்யா தார்.